ஆசிரியருக்கு விடுப்பு வழங்காத பள்ளி நிர்வாகம்…!!! IV ஊசியுடன் வகுப்பறைக்கு திரும்பிய ஆசிரியர்..!!
ஆசிரியருக்கு விடுப்பு வழங்காத பள்ளி நிர்வாகம்…!!! IV ஊசியுடன் வகுப்பறைக்கு திரும்பிய ஆசிரியர்..!! இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பிரகாஷ் போய் என்பவர் IV ஊசியுடன் வேலைக்குச் சென்றார். தனது தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும் பள்ளியில் பலமுறை விடுப்பு கோரியும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பண பிரச்சனை காரணமாக வேறு வழியில்லாமல் பிரகாஷ் எந்த மருத்துவ சிகிச்சையையும் நாடாமல் வேலைக்குச் சென்றதாக …