உலகச் செய்திகள்

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது. மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று …

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!! Read More »

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது. தன்னை ஒரு மந்திரவாதி …

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! ஜப்பானில் பனிப்பொழிவு மற்றும் காற்று அதிக அளவில் கடுமையாக இருக்கும், ஜப்பான் கடலில் வீசும் குளிர் காற்று காரணமாக பனிப்புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாள் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உருவாகும் என்றும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பனிப்பொழிவு மேலும் அதிகரித்து பனி வழக்கமாக பெய்யாத இடங்களில் கூட அதிகளவில் பனிப்பொழிவு …

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!! Read More »

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!!

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! அமெரிக்கா அஞ்சல் சேவை சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்து ஒரு நாளுக்குள் மீண்டும் ஓர் அறிவிப்பை அறிவித்தது. சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது. விநியோகங்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் சீனாவிடம் இருந்து வரித்தகையை பெற முயற்சி எடுக்கப்படும் என்று அஞ்சல் …

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!! Read More »

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா?

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா? ஜனவரி 28ஆம் தேதி தென் கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கிளம்ப இருந்த விமானம் தீப்பிடித்தது.விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. டிகிரி படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் பெட்டிகள் வைக்கும் இடத்தில் பவர் பேங்க் எனும் …

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா? Read More »

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!!

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! ஜனவரி மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ உதவி விமானம் ஒன்று மெக்சிகோவுக்கு சென்று கொண்டிருந்த போது விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பிலடெல்பியாவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. அந்த விமான விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! விமானத்தில் இருந்த ஆறு பேர் …

பிலடெல்பியாவில் விமான விபத்து!! மூவர் கவலைக்கிடம்!! Read More »

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஷாப்பிங் மால் அருகே சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துடிப்புமிக்க பல்வேறு வசதிகளுடன் புத்துயிர் பெறும் டெம்ஸி..!! மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் வீடு மற்றும் சில …

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து…!!! Read More »

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!!

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கிட்டத்தட்ட அனைத்து உள்நாட்டு உதவித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முடிவு கைவிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உதவித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய தற்காலிக தடை விதிப்பதாக திரு.டிரம்ப் கூறினார். இருப்பினும், சட்டரீதியான சவால்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டதாக திரு.டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், சில நடவடிக்கைகளுக்கு நிதி …

அமெரிக்காவில் உள்நாட்டு உதவி திட்டங்கள் தொடர வாய்ப்பு..!!! Read More »

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவை 4 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூர் செல்வோர்க்கு Warehouse இல் E- …

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!! Read More »

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!!

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! ஆஸ்திரேலியா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் நினைவுச் சின்னத்தை ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிட்னியில் உள்ள கேப்டன் ஜேம்ஸ் குக்கின் சிலை மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது. சிலையின் மூக்கு மற்றும் கைகள் சிதைக்கப்பட்டன. கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. எனவே இந்த தினத்தை பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் …

ஆஸ்திரேலியாவின் நினைவுச் சின்னம் இரண்டாவது முறையாகச் சேதம்…!!! Read More »