இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..??
இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரத்த தானம் செய்வதற்கான வயது வரம்பானது 60 வயதாக இருந்தது. இந்த வயது வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை சுகாதார அறிவியல் ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார். இரத்ததானம் செய்பவர்கள் குறைந்தது 16 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 45 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தது …
இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..?? Read More »