புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!!
புறப்படும் விமானம்!! கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கத்திய பயணி!! அதிருப்தி அடைந்த சக பயணிகள்!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டார்.அவர் விமானத்தில் இருந்த சிப்பந்திகளிடம் மோசமாக நடந்து கொண்டதாலும்,மேலும் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தைவானிலிருந்து ஷங்ஹாய் நகருக்கு செல்ல வேண்டிய பயணம் சுமார் 2 மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.அந்த பயணியின் செயலை அதில் …