சினிமா செய்திகள்

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா?

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா? தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என பல முகங்களை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவந்து ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக இட்லி கடை படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இயக்குநராக கலக்கி கொண்டிருந்த தனுஷ் அவர்கள் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்தார். ஜூன் மாதம் 20 ஆம் தேதி தனுஷ் …

தனுஷுக்கு வில்லனா நடிக்கவுள்ளவர் இவரா? Read More »

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! நேற்று காலை கராத்தே மாஸ்டர் உசைனி அவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்த செய்தி கேட்டு அனைவரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்து வந்தனர். அந்த சோகம் மறைவதற்கு முன் நேற்று மாலை யாரும் எதிர்ப்பாராத ஒரு செய்தி வந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 48. மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த மனோஜ் அவர்களுக்கு …

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! Read More »

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!!

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து சம்பவங்கள் ஊடகங்களில் அதிகளவு பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையின் விவாகரத்து என்றால் சொல்லவா வேண்டும். அப்படி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் வந்த செய்தி தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்து. சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் இணைந்து …

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!! Read More »

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!!

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இயக்குநர்களின் முன்னணி பட்டியலில் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். சீனியர் இயக்குநர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டார் என்று கூட சொல்லலாம். ரஜினிகாந்த்துடன் இணைந்து முதல் முறையாக இயக்கியுள்ள படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்துள்ளார். `கூலி’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. சில இயக்குநர்கள் இரண்டு மூன்று வருடங்கள் ஒரு …

ஒரு படத்தை முடிக்க இரண்டு,மூன்று வருடங்களாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு வருடத்திற்குள்ளே முடிக்கும் இயக்குநர்!! Read More »

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா?

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா? இந்த வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து வசூல் வேட்டை ஈட்டி வரும் திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் டிராகன் இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,கையாடு லோகர்,மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். வீட்டில் இறந்து …

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா? Read More »

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன?

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன? விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே,பிரியாமணி,கவுதம் மேனன்,மமிதா பைஜு,பாபி தியோல்,நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு …

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன? Read More »

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய தண்டேல்!!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய தண்டேல்!! பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அஜித் நடிப்பில் திரைக்கு வந்த படம் விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இரண்டாவது நாளில் இந்த படத்தின் வசூல் 10 கோடி . சிங்கப்பூர் …

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய தண்டேல்!! Read More »

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!!

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!! லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்திற்குப் பின்னர் இவர் இயக்குவதை விட நடிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIKமற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் போன்ற படங்களுக்கு அவர் கமிட் ஆகியுள்ளார். இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூபாய் 18 கோடி வரை சம்பளம் …

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!! Read More »

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!!

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தனது 15 ஆண்டுகால நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் தாய்லாந்து சென்று வந்த ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பிரபலங்களின் திருமணம் என்றாலே ஆரம்பத்தில் ஆஹா …

கீர்த்தி சுரேஷ் நடந்து கொள்வது கணவருக்கு பிடிக்கவில்லையாம்…!!! Read More »

இதுதான் கிப்ட்… அம்பானி வீட்டு கல்யாணத்தை மிஞ்சும் நெப்போலியன் வீட்டு கல்யாணம்!

Actor nepolean : தமிழ் சினிமாவில் முரட்டு ஹீரோவாகவும், வில்லனாகவும் அறிமுகம் ஆகி ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்தவர் நெப்போலியன். நடிகனாக மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் குதித்து எம்எல்ஏ , எம்பி என பல்வேறு பதவிகளை வகித்தவர். இவரது அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டையும் புரட்டி போட்டது தந்தை பாசம் என்றே கூறலாம். நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவருக்கு பிறந்த மகன்களில் ஒருவர் பிறவி குறைபாடுடன் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்த …

இதுதான் கிப்ட்… அம்பானி வீட்டு கல்யாணத்தை மிஞ்சும் நெப்போலியன் வீட்டு கல்யாணம்! Read More »