வணிகச் செய்திகள்

உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை!! இதுதான் காரணமா??

உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை!! இதுதான் காரணமா?? உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம் டிக்டாக் மூலம் பிரபலமான துபாய் சாக்லேட் எனக் கூறப்படுகிறது. Fix Dessert Chcolatier நிறுவனம் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.டிக்டாக்கில் Maria Vehera என்பவர் அந்த சாக்லேட்டை சாப்பிடும் வீடியோ பிரபலமானது.அதன் பின் அந்த சாக்லேட்டை ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் என்று பலரும் ஆசை பட்டனர். இதே போன்ற சாக்லேட்டை Lindt,Nestle ஆகிய நிறுவனங்களும் வெளியிட்டன.இதனால் பிஸ்தா பருப்புகளுக்கு பற்றாக்குறை …

உலகளவில் பிஸ்தா பற்றாக்குறை!! இதுதான் காரணமா?? Read More »

கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!!

கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!! தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்துள்ளது.கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் காத்திருந்தனர் .ஆனால் அப்படி ஆகாமல் தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்கிறது. 2025 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.ஒரு …

கிடு கிடுவென உயரும் தங்கத்தின் விலை!! Read More »

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!!

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! அமெரிக்க அறிவித்துள்ள பெரும்பாலான வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை புதிய வரிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்த ஒத்திவைப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் அளிக்க உதவும் என்று கூறினார். இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை வரி 10 சதவீதமாகவே இருக்கும் என்று அவர் கூறினார். சீனா மீதான வரிகள் …

சீனாவுக்கு கூடுதல் வரிவிதிப்பை விதித்த அமெரிக்கா…!!! Read More »

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!!

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரிகளால் பங்குகள் சரிந்தன. கோவிட்-19 கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய STOXX 600 குறியீடு 5.8% குறைந்தது. ஒரே நாளில் பதிவான மிக மோசமான சரிவு இது. ஜெர்மனியில் பங்குச்சந்தை 6.6% சரிவடைந்தது. அமெரிக்கா விதித்த புதிய வரி!! ஆசிய பங்குச் சந்தைகளிலும் தாக்கம்!! குறிப்பாக …

ஐரோப்பிய பங்குச்சந்தைகள் 16 மாதங்களில் காணாத அளவிற்கு வீழ்ச்சி!! Read More »

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!!

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க பங்கு சந்தையில் மிகவும் மோசமான சரிவு ஏற்பட்டது.இந்த சரிவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் 19 பரவலின் போது ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு மோசமான சரிவை கண்டுள்ளது. இந்த நிலை மேலும் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் உச்சநிலையை தொட்ட Dow …

கோவிட்-19 க்கு பிறகு கடும் சரிவை கண்டுள்ள அமெரிக்கப் பங்கு சந்தை!! Read More »

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்……

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்…… வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஜூலை மாதத்தில் சுமார் 5400 வீடுகள் தேவைக்கேற்ப கட்டி விற்பனைக்கு விடப்படும் வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளதாக தெரிவித்தது. அந்த வீடுகள் புக்கிட் மேரா (Bukit Merah), புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang), கிளமெண்டி (Clementi), செம்பவாங் (Sembawang), தெம்பனிஸ் (Tampines), தோ பாயோ (Toa Payoh), உட்லண்ட்ஸ் (Woodlands) ஆகிய இடங்களில் அமையும். வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு …

5400 புதிய வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்…… Read More »