அழகு குறிப்புகள்

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா? ப்ரோக்கோலி அழகாக இருக்கும் உங்களது சருமத்தை இன்னும் அழகாக மாற்றுவதற்கு இது உதவி செய்யும். குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கும். மேலும் நமது சருமத்தை பளபளப்பாகவும் கலராகவும் மாற்றும். இந்த ப்ரக்கோலியை எவ்வாறு சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அதன் பயன்கள் என்னென்ன என்பது குறித்தும் காணலாம். சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். ப்ரோக்கோலி சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்வதோடு அதில் மிக முக்கியமான …

ப்ரோக்கோலியை முகத்தில் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா? Read More »

செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!!

செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!! இந்த ஐந்து ஸ்க்ரப்களில் ஒன்று போதும் ஒட்டு மொத்த இறந்த செல்களும் நீங்கி முகம் பளபளப்பாக ஜொலிக்கும். ஸ்கிரப்பை பொருத்தவரை அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் சிலர் சருமத்திற்கு ஸ்கிரப் பயன்படுத்தி இறந்து செல்களை நீக்குவது இல்லை. சிலர் அடிக்கடி ஸ்கிரப்புகளை பயன்படுத்துவார்கள். அவ்வாறு தினசரி ஸ்கிரப்புகளை பயன்படுத்துவதால் சருமம் அதிக அளவு பாதிக்கப்படும். அதனால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையாக ஸ்கிரப்புகளை பயன்படுத்தி …

செலவில்லாம முகம் பொலிவாகனுமா? அப்போ இது உங்களுக்கு தான்!! Read More »

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!!

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!! இளநரை பிரச்சனை இருப்பவர்கள் கெமிக்கல் டை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக மருதாணி,அவுரி ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவற்றை பயன்படுத்துவதால் மிகுந்த நன்மை அளிக்கும். முதல் நாள் இரவே டீ டிகாஷன் தயாரித்து அதில் மருதாணியை ஊற வைக்க வேண்டும். அதை தலையில் தடவிய பிறகு ஒரு நாள் கழித்து அவுரியை பயன்படுத்த வேண்டும். நரை முடியை நிரந்தரமாக கருமையாக்கும் நேச்சுரல் ஹேர் டை. சீனாவில் கனடிய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! …

இளநரை கருப்பாக்க இயற்கை ஹேர் டை!! Read More »

Can I use this homemade product to improve hair health

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க வீட்டில் பயன்படுத்தப்படும் இந்த பொருளை பயன்படுத்தலாமா??

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க வீட்டில் பயன்படுத்தப்படும் இந்த பொருளை பயன்படுத்தலாமா?? இன்றைய காலகட்டத்தில் உணவு முறை அதாவது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.இளம் தலைமுறையினர் முடி உதிர்வு மற்றும் வறட்சியான முடி உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். முடி நன்றாக வளர வேண்டும் என்றும் முடி உதிர்வை குறைப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை ஆலோசனை இன்றி பயன்படுத்துவதால் முடிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நம் …

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க வீட்டில் பயன்படுத்தப்படும் இந்த பொருளை பயன்படுத்தலாமா?? Read More »

முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பதை பார்க்கலாம்: முல்தானி மட்டி சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஒருவித மண் வகை. முல்தானிமட்டியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் அது பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு உகந்த முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும். அதனை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முல்தானி மட்டியில் சருமத்திற்கு தேவையான தாதுக்கள் மற்றும் சிலிகெட் …

முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? Read More »

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் …

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!! Read More »

இத ஒரு துளி வச்சா போதும்…!!!மருக்கள் சும்மா 6 நிமிஷத்துல உதிர்ந்திடும்…!!!

இத ஒரு துளி வச்சா போதும்…!!!மருக்கள் சும்மா 6 நிமிஷத்துல உதிர்ந்திடும்…!!! உடலில் சிலருக்கு ஆங்காங்கே மருக்கள் இருக்கும்.இது சிலருக்கு முகம்,கழுத்து போன்ற பகுதிகளில் சற்று பெரியதாகவே இருக்கும். இது போன்ற மருக்கள் பெண்களின் அழகையே கெடுத்துவிடும்.கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து சருமத்தின் மேல்புறத்தில் மருக்களை ஏற்படுத்துகின்றன. இம் மாதிரியான மருக்களை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே நீக்கலாம். தேவையான பொருட்கள்:- 1.வெற்றிலை – ஒன்று 2.சுண்ணாம்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்: 🍁 …

இத ஒரு துளி வச்சா போதும்…!!!மருக்கள் சும்மா 6 நிமிஷத்துல உதிர்ந்திடும்…!!! Read More »

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!!

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!! இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்குக் கூட வழுக்கை வந்து விட்டது. இந்த முடி உதிர்தல் பிரச்சனையால் சிலருக்கு திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காவிட்டால், அது விரைவில் உதிர்ந்து வழுக்கையாகிவிடும். இன்றைய இளைஞர்கள் பலர் வழுக்கைத் தலையுடன் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதற்கு வீட்டிலேயே சில பொருட்களை பயன்படுத்தி வழுக்கை தலையில் முடி வளரச் செய்யலாம். வழுக்கை தலையில் புதிய …

வழுக்கை தலையில் முடி வளர…!!! இத ஃபாலோ பண்ணுங்க..!!! Read More »

முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்குவது எப்படி…???

முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்குவது எப்படி…??? பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் தாடை போன்றவற்றில் ஆண்களைப் போலவே ரோமங்கள் இருக்கும். இது பார்ப்போரை முகம் சுளிக்க வைப்பதோடு பெண்களுக்கு உண்டான அழகையே கெடுக்கிறது. இதுபோன்ற பிரச்சனை உள்ள பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் நடமாட கூட கூச்சப்படுவர். ஆண்களைப் போன்ற விகாரத் தோற்றத்தால் சில பெண்கள் மன நிம்மதியின்றி காணப்படுவர்.இதற்காக கடைகளில் விற்கும் பல கிரீம்களை உபயோகித்தும் ஆயிரக்கணக்கில் பியூட்டி பார்லர்களில் …

முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்குவது எப்படி…??? Read More »

கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!!

கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது… இப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை மட்டும் கவனிக்கும் நாம் கழுத்துப் பகுதியை கவனிப்பதில்லை.. இதனால் சிலருக்கு முகம் மட்டும் பளிச்சென்று தெரியும். ஆனால் கழுத்துப்பகுதி கருமை நிறமாக காட்சியளிக்கும். இது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும். இந்த பிரச்சனை ஆனது ஆண்,பெண் என இருவருக்கும் இருக்கும். முகத்தை மட்டும் பளபளப்பாக வைத்துக் கொள்ள …

கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!! Read More »