விண்வெளியில் இருந்து கீழே விழுந்த உலோகப் பொருள் குறித்த ஆராய்ச்சி..!!!
விண்வெளியில் இருந்து கீழே விழுந்த உலோகப் பொருள் குறித்த ஆராய்ச்சி..!!! கென்யாவில் விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். வானத்திலிருந்து தரையில் விழுந்த உலோகப் பொருள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கென்யாவில் முக்குகு கிராமம் என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) ஒரு பெரிய உலோகப் பொருள் பூமியில் விழுந்தது. இது ஒரு உந்துகணை ஏவும் வாகனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உலோகப் பொருள் சுமார் 450 கிலோகிராம் எடை …
விண்வெளியில் இருந்து கீழே விழுந்த உலோகப் பொருள் குறித்த ஆராய்ச்சி..!!! Read More »