வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரிட்டயர்மென்ட் காலம் எப்பொழுது? அரபு சட்டம் சொல்வது என்ன?
Dubai; சொந்த தாய் நாட்டில் போதுமான அளவு வருமானம் கிடைக்காததால் வெளிநாடுகளை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர் செல்லும் இளைஞர்கள் நேரம், காலம், குடும்பம் என அனைத்தையும் மறந்து இரவு பகலாக உழைப்பதால் தான் ஒரு வருடம் என்பது அவர்களுக்கு கடகடவென்று உருண்டோடி விடுகின்றது. இவ்வாறு நாட்கள், வருடங்கள் பார்க்காமல் உழைக்கும் இளைஞர்கள் இன்னும் இரண்டு வருடம் வெளிநாட்டில் இருந்து விட்டு வரலாம் என நினைக்க நினைக்க வருடங்கள் அதிகமாய் …