அனைத்து செய்திகள்

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!!

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! சிங்கப்பூர் : வலி நிவாரண மாத்திரைகளான “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளையும் மற்றும் போலி “LACTOGG” என்ற மாத்திரைகளையும் உட்கொண்டவர்கள் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த மாத்திரைகளை பரிசோதித்த போது அதில் ஈயம் அளவிற்கு அதிகமாக இருப்பதை சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது. “Ayukalp Mahayograj Guggulu” என்ற மாத்திரைகளை முதுகுவலியின் காரணமாக உட்கொண்ட பெண்மணிக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் …

உடலுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய போலி மாத்திரைகள்!! இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு!! Read More »

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் வேலை!!

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் வேலை!! TEP – 3 month Job :Mall & Condominium building cleaning Cardone work All General worker Salary : $1200 Working time : 8.00am-5.00pm Plus OT $3 28 days Accommodation by company Transport Allowance $150 Food by worker குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். …

இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!!

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் அக்டோபரில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1.9 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என்று கூறப்படுகிறது. மாத அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லை. காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! உணவு மற்றும் சேவை போன்ற துறைகளில் பணவீக்கம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று சிங்கப்பூர் …

சிங்கப்பூரின் நவம்பர் மாதப் பணவீக்கம்!! Read More »

மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை!!

மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை!! TEP – Training Employment Permit (3 month visa) JOB 1 : Warehouse general work Monthly Salary : $1600 12 hours work 2 days off per month Accommodation & Transport by company Food by worker Qualification : Any degree (Bharathidasan university, Anna university only can apply) JOB 2 : General …

மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:Epass Position: Network Engineer Cum General Worker Salary:$1200 Food and Accommodation provided 12 to 13hrs working Monthly 2 days off Requirements: 1.Must Need B.E Computer Science Candidate 2.Must Need to do like Instagram, facebook Post all the social Apps… And Need to do Restaurant General Working Also 3.Age …

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!!

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமற்போனது.கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமற்போனது. அந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க …

காணாமற்போன MH370 விமானத்தின் மர்மம் விலகுமா? புதிய தேடல் பகுதி பரிந்துரை!! Read More »

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!!

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! நண்பரின் முகத்தில் பிளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய 76 வயதுடைய Lee Ah Cheng என்ற முதியவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையோடு $1000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறியதால் கூடுதலாக இரண்டு நாட்கள் லீ சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அந்த முதியவர் ஒரு அந்நியர் வீட்டின் கதவில் இருந்த பூட்டின் மீது Superglue வை தடவியதால் அதனை …

நண்பரின் முகத்தின் மீது ப்ளீச் கலந்த தண்ணீரை ஊற்றிய முதியவர்!! Read More »

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! சிங்கப்பூர் ஊழியர்கள் வரும் 2025-ஆம் ஆண்டு சராசரியாக இரண்டு முதல் ஐந்து சதவீத ஊதிய உயர்வை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் மனிதவள நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொண்டது.அதில் இந்த தகவல் தெரிய வந்தது. நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கவனமாக கையாள்வதாக மனிதவள நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏயோன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,தென்கிழக்காசியாவில் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி …

சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!! Read More »

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!!

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! சிங்கப்பூர்: The Online Citizen(TOC) இணையதளத்தில் தவறான தகவல் வேண்டுமென்றே பரப்புவதைத் தடுக்கும் சட்டத்தின் (POFMA) கீழ் ,திருத்தம் வெளியிட உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் போலி செய்திக்கு எதிரானச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்ற அறிக்கைகளைத் திருத்துமாறு DOC க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி DOC வெளியிட்ட கட்டுரையில், அரசு குறித்து தவறான தகவல்களை வெளியிட்டிருந்தது. POFMA சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவுகள் …

TOC இணையதளத்திற்கு திருத்த உத்தரவு பிறப்பித்த POFMA…!! Read More »

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!!

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதிகள் நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டது. அந்த வகையில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது 3.4% வளர்ச்சி கண்டது. எண்ணெய் சாரா உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியானது கடந்த அக்டோபர் மாதம் 7.5% வீழ்ச்சியைக் கண்டது. ஆனால் அதுவே கடந்த நவம்பர் மாதம் இரட்டிப்பு வளர்ச்சியாக 14.7% வளர்ச்சியை கண்டது. டிசம்பர் 17 அன்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதை தெரிவித்தன. முன்னதாக …

சிங்கப்பூர் : வளர்ச்சி கண்டுள்ள ஏற்றுமதி!! Read More »