இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? 27/03/2025 / sgnewsinfo, trending, trendingnews இந்தோனேஷியாவில் Iphone விற்பனைக்கான தடை நீக்கம்!! எப்போது விற்பனை தொடங்கும்? இந்தோனேஷியாவில் iPhone 16 விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.அந்த தடை ஏப்ரல் மாதம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்தோனேஷியாவின் விதிமுறைப்படி 40 சதவீத திறன் பேசிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்.ஆனால் ஆப்பிள் நிறுவனம் அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!! முதலீட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் இந்தோனேஷியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் iPhone 16 கைபேசிகளின் விற்பனையைத் தடை விதித்தது.கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் இந்தோனேஷியாவில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.இந்தோனேஷியாவில் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி iPhone 16 ரகக் கைபேசிகளின் விற்பனையை தொடங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==