இந்த வேலை தெரியவில்லையா? ஆனால் இன்டெர்வியூவில் கலந்து கொள்ள விருப்பமா? பயிற்சி உண்டு!!
Port Job in Dubai
Trailer Driver
Salary : 1975AED(in inr : 46000)
Duty : 8hrs
Working Days : 26 days
Weekly One Day Off
Ot – 3hrs
Accommodation Provided
Age : 25 to 41yrs
ECR or ECNR accepted
இந்தியா ஓட்டுநர் உரிமம்(Light Badge or heavy ) அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம்(Any GCC heavy) அல்லது சிங்கப்பூர் துறைமுக ஓட்டுநர் உரிமம்(Singapore Port Driving license) தேவை
டிரைலர் வாகனம் இயக்க தெரியாதவர்களுக்கு தங்குமிடம்,உணவு மற்றும் வாகன பயிற்சி வழங்கி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
Interview Dates :
18/02/2025 – Trichy
19/02/2025 – Madurai
குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய Telegram id : @SGNewsinfoAdmin
உங்களால் எங்களின் டெலெக்ராம் id யை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள QR code scan செய்து நாங்கள் பதிவிட்டுள்ள வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவராக இருந்தால் உங்களுடைய டாக்குமெண்ட்களை இதன் மூலமும் அனுப்பலாம்.
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற வெளிநாட்டு,சிங்கப்பூர்வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGTamilan ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.