கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது…!!! 18/01/2025 / #sgnewsinfo, #Singapore, #Singaporenews கல்லாப்பெட்டியில் பணத்தை திருடிய 29 வயது இளைஞர் கைது...!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவுக் கடைகளில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இம்மாதம் ஜனவரி 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல உணவுக் கடைகள் மற்றும் உணவகங்களிலிருந்து பணம் திருடப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஜனவரி 16ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு!! கொள்ளைச் சம்பவத்தின் போது அந்த நபர் தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்துள்ளார்.புகாரளிக்கப்பட்ட சம்பவங்களில் அவர் சுமார் $5,500 திருடியதாக நம்பப்படுகிறது.இன்று அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார். FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== ஆண்/ பெண் இருவருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!