மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்!!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர்!!

சிங்கப்பூரில் ஜாலான் சுல்தான், சையது அல்வி சாலையின் சந்திப்பில் கார் விபத்து.

43 வயதுடை நபர் மதுபோதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில்,அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சிறிது தூரம் சறுக்கி சென்று விபத்துக்குள்ளானது.

கார் விபத்து சென்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அன்று நடந்தது.

விபத்து குறித்த தகவல் இரவு 11.50 மணியளவில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தன.

இச்சம்பவத்தில் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததார்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==