புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!!

புத்தாண்டு TOTO அதிர்ஷ்டக் குலுக்கின் பரிசுத் தொகை இனி இவ்வளவு!!

சிங்கப்பூரில் TOTO புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கலின் பரிசுத் தொகை 5 மில்லியன் வெள்ளியிலிருந்து 8.2 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது.

முந்தைய இரண்டு அதிர்ஷ்டக் குலுக்களில் ஒரு குழுவின் பரிசுத்தொகையை யாரும் வெல்லவில்லை என்று கூறியது.

இந்த தகவல்கள் Singapore Pools அதன் இணையபக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்ட குலுக்களின் முடிவுகள் Singapore pools வளாகத்தில் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இரவு 9.30 மணியளவில் வெளியிடப்படும்.

Singapore Pools கடைகளில் 10 வெள்ளி, 20 வெள்ளி டிக்கெட்டுகள் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

 

Follow us on :

http://Telegram : https://t.me/sgnewsinfoo

http://Facebook : https://www.facebook.com/profile.php?

http://Instagram : https://www.instagram.com/sg_news_info/profilecard/?