அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! 20/11/2024 / #america, #california, #sgnewsinfo, #worldnews அமெரிக்கா : Sol Spin சவாரியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் சிக்கி தவித்த மக்கள்!! அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி ஒன்றில் சுமார் 20 பேர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கி கொண்டனர்.இந்த சம்பவம் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Knott’s Berry Farm பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது.Sol Spin சவாரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நின்றது. சிங்கப்பூர் : தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைந்துள்ள சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம்!! Sol Spin சவாரி சுமார் ஆறு மாடி உயரம் வரை செல்லும்.அதில் சிக்கி கொண்ட 22 பேரை சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர்.முன்னெச்சரிக்கையாக இரண்டு பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அனைவருக்கும் சிங்கப்பூரில் வேலை!! முன்அனுபவம் தேவையில்லை!!