ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றிய சிங்கப்பூர் வீரர்!!
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் போட்டியில் போட்டியில் அடுத்த சுற்றுக்கு சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் Loh Kean Yew தகுதி பெற்றுள்ளார்.
இன்றிரவு சீனா நாட்டைச் சேர்ந்த Li Shi Feng – யிடம் போட்டியிட உள்ளார்.
அவருக்கும் , El Salvador இன் Uriel Canjura போட்டி நடைபெற்றது.போட்டியின் ஆரம்பமே விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் செட் கணக்கில் 21-13 .
இரண்டாவது செட் கணக்கில் சற்று தடுமாற்றம் அடைந்தார்.அதன் பின் சுதாரித்து கொண்ட அவர் 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.