அனைவருக்கும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!
Pipe Fitter, Steel Fitter,Welder வேலைகளுக்கு ட்ரைனிங் கொடுக்கப்படும். பிறகு இன்டெர்வியூ நடைபெறும். படிக்காதவர்களும்,வேலை தெரியாதவர்களும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைகளுக்கான வயது வரம்பு 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். Basic English படிக்க தெரிந்திருக்க வேண்டும். Basic English தெரியவில்லை என்றால், Welder வேலைக்கு முயற்சி செய்யலாம்.ட்ரைனிங் செல்வதற்கு ₹.10,000 செலுத்த வேண்டும்.நீங்கள் இன்டெர்வியூவில் செலக்ட் ஆகி விட்டீர்கள் என்றால்,அந்த வேலைக்கான ip லிருந்து நீங்கள் முன்பணமாக செலுத்திய ரூ.10,000/_ கழித்து கொள்ளப்படும்.உணவு,தங்குமிடம் அளிக்கப்படும்.அதிகபட்சம் 25 அல்லது 35 நாட்கள் வரை ட்ரைனிங் கொடுக்கப்படும்.ட்ரைனிங் முடிந்தபிறகு, வரும் வேலைகளுக்கு இன்டெர்வியூ attend செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
Shipyard Permit க்கு குறைந்தது 1 முதல் 2 இலட்சம் வரை செலவாகும். PCM Permit க்கு 2 முதல் 2.50 இலட்சம் வரை செலவாகும்.
Welder வேலைக்கு $18 முதல் $22 வெள்ளி வரை கிடைக்கும்.Pipe Fitter வேலைக்கு $18 முதல் $20 வெள்ளி வரை கிடைக்கும்.PCM Permit க்கு $22 வரை வெள்ளி கிடைக்கும்.
ட்ரைனிங்கில் உங்களுடைய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளப்படும். ட்ரைனிங்கை முழுமையாக முடிக்காமல் பாதியில் விலகினால் அதாவது Valid Reason இருந்து விலகினால் நீங்கள் முன்பணமாக கட்டிய ரூ.10,000/_ லிருந்து ஒரு நாள் ட்ரைனிங் ரூ.500/_ விதம் நீங்கள் எத்தனை நாட்கள் ட்ரைனிங்கில் இருந்தீர்களோ அவ்வளவு போக கழித்து கொடுக்கப்படும்.
குறிப்பு : இந்த வேலைகளுக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் pipe fitter or steel fitter or welder வேலைக்கு அனுப்புகிறேன்.
இதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) :
👉 Resume
👉 Passport copy
👉 Fully vaccination international Certificate
👉 Passport size photo with white background
👉 Full size photo with white background
👉 இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள எண் : 81247 38010
அனுப்ப வேண்டிய Telegram id : @SGTamilanAdmin
Telegram எப்படி டவுன்லோடு(Download) பண்ணலாம்? ஆவணங்களை (Documents) எப்படி அனுப்பலாம்?
Playstore👉Search👉Telegram app 👉New contact 👉@SGTamilanAdmin
இவ்வாறு தான் ஆவணங்கள் (Documents) அனுப்ப வேண்டும்.
நாங்கள் பதிவிட்ட வேலை வாய்ப்பு தகவலை நன்கு படியுங்கள். இதை தவிர்த்து நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இன்டெர்வியூ நடைபெறும் போது தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக கம்பெனி பெயர், விசா காலம்……
இது போன்ற சிங்கப்பூர் ,வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோர்,“ SGNEWSINFO ´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
பின்குறிப்பு :இந்த வேலைக்கு மட்டும் நாங்கள் கொடுப்பவரிடம் முயற்சி செய்யுங்கள். வேறு வேலைக்கு அவர்களிடம் முயற்சி செய்து அதிகமாக பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.
Paid Promotion available.
Email id : sgtamilansingapore@gmail.com